தனது EX காதலன் குறித்து துயர செய்தியை வெளியிட்ட சமந்தா….

பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, விஜய், விக்ரம் என்று பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி திரைப்படங்கள் பலவற்றை கொடுத்துள்ளார். தெலுங்கிலும் நடிகை சமந்தா முன்னணியில் இருக்கிறார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தன்னுடைய சினிமா வாழ்வை பாதிக்காதவாறு நடிகை சமந்தா மேனேஜ் தான் செய்து … Continue reading தனது EX காதலன் குறித்து துயர செய்தியை வெளியிட்ட சமந்தா….